tag:blogger.com,1999:blog-3145491800088227447.post1547629404146670784..comments2024-03-11T23:50:53.269-07:00Comments on மிராவின் கிச்சன்: சௌ சௌ -பச்சபயறு பொரியல்Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-709685086589751192012-05-03T20:29:21.509-07:002012-05-03T20:29:21.509-07:00சௌ சௌ ஐ பெங்களூர் கத்திரிக்காய் என்றும் கூறுவார்கள...சௌ சௌ ஐ பெங்களூர் கத்திரிக்காய் என்றும் கூறுவார்கள்.வருகைக்கு நன்றி ஹேமா..Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-12215910070051092242012-05-03T02:20:51.935-07:002012-05-03T02:20:51.935-07:00உண்மையாவே சௌ சௌ தெரியேல்ல அன்ரி !உண்மையாவே சௌ சௌ தெரியேல்ல அன்ரி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-89566718439842190642012-05-02T02:36:04.926-07:002012-05-02T02:36:04.926-07:00//
savitha said...
நிலகடலைக்கு தனி சுவை உண்டு அதன...//
savitha said...
நிலகடலைக்கு தனி சுவை உண்டு அதனுடன் எள்ளு சேர்ந்தால் இன்னும் ருசியாக இருக்கும்.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் //

செய்து பாருங்கள்/மிகவும் ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி Savitha.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-79462292707473888692012-05-02T02:34:29.933-07:002012-05-02T02:34:29.933-07:00//y 1, 2012 4:43 AM
Jaleela Kamal said...
சௌ சௌ ...//y 1, 2012 4:43 AM
Jaleela Kamal said...
சௌ சௌ பொரியல் பச்ச பயறுடன் கலக்கல்,
நான் பீட்ரூட், கேரட்டுடன் செய்வேன்.//

வருகைக்கு நன்றி Jaleela.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-70159680707830260322012-05-01T21:17:58.956-07:002012-05-01T21:17:58.956-07:00நிலகடலைக்கு தனி சுவை உண்டு அதனுடன் எள்ளு சேர்ந்தால...நிலகடலைக்கு தனி சுவை உண்டு அதனுடன் எள்ளு சேர்ந்தால் இன்னும் ருசியாக இருக்கும்.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.savithahttps://www.blogger.com/profile/15847304618675338515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-14502122716406565872012-05-01T05:59:47.082-07:002012-05-01T05:59:47.082-07:00சௌ சௌ பொரியல் பச்ச பயறுடன் கலக்கல்,
நான் பீட்ரூட்,...சௌ சௌ பொரியல் பச்ச பயறுடன் கலக்கல்,
நான் பீட்ரூட், கேரட்டுடன் செய்வேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-39193550372102204552012-05-01T04:43:55.552-07:002012-05-01T04:43:55.552-07:00//இராஜராஜேஸ்வரி said...
சுவையான பகிர்வுகள்.. பாராட...//இராஜராஜேஸ்வரி said...
சுவையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//

.வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-18220832655359248052012-05-01T03:20:26.406-07:002012-05-01T03:20:26.406-07:00செளசெளவை சாம்பாரில் போட்டிருக்கிறேன். கூட்டும் செய...செளசெளவை சாம்பாரில் போட்டிருக்கிறேன். கூட்டும் செய்வேன். இது போல் செய்ததில்லை. அவசியம் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-62334653115515110642012-05-01T02:16:21.485-07:002012-05-01T02:16:21.485-07:00//கோமதி அரசு said...
செள செள பச்சைபயறு பொரியல் இந்...//கோமதி அரசு said...
செள செள பச்சைபயறு பொரியல் இந்த மாதிரிசெய்தது இல்லை செய்து பார்க்கிறேன்.

நன்றி.//

பொடியை போட்டு செய்து பாருங்கள்/ ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-43907585656981367992012-05-01T02:14:02.576-07:002012-05-01T02:14:02.576-07:00Aruna Manikandan said...
healthy and delicious com...Aruna Manikandan said...
healthy and delicious combo :)//

Thanks Aruna.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-17284332797425743242012-05-01T02:02:32.161-07:002012-05-01T02:02:32.161-07:00கடலைப்பருப்புடன் சேர்த்துக் கூட்டு செஞ்சதுண்டு,.. ...கடலைப்பருப்புடன் சேர்த்துக் கூட்டு செஞ்சதுண்டு,.. பொரியல் இப்பத்தான் பார்க்கிறேன். செஞ்சுர வேண்டியதுதான்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-14181843150005025992012-05-01T01:58:14.012-07:002012-05-01T01:58:14.012-07:00சுவையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..சுவையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-82069181588159480102012-05-01T00:09:09.394-07:002012-05-01T00:09:09.394-07:00செள செள பச்சைபயறு பொரியல் இந்த மாதிரிசெய்தது இல்ல...செள செள பச்சைபயறு பொரியல் இந்த மாதிரிசெய்தது இல்லை செய்து பார்க்கிறேன்.

நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-84119705747065671772012-05-01T00:00:53.998-07:002012-05-01T00:00:53.998-07:00// ராதா ராணி said...
சௌ சௌ பாசிப்பயறு சேர்த்து செய...// ராதா ராணி said...
சௌ சௌ பாசிப்பயறு சேர்த்து செய்திருக்கிறேன்.பொடி சேர்த்து பயறை முளைக்கட்டி செய்ததில்லை.அடுத்து இதுபோல் செய்ய வேண்டும்.நல்லா இருக்கு.//

செய்து பாருங்கள்/மிகவும் ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி
ராதா ராணி..Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-78988789729155813762012-04-30T23:18:56.421-07:002012-04-30T23:18:56.421-07:00healthy and delicious combo :)healthy and delicious combo :)Aruna Manikandanhttps://www.blogger.com/profile/12482520723751667262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-82949658656145646112012-04-30T22:21:12.372-07:002012-04-30T22:21:12.372-07:00// ஸாதிகா said...
நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்ப...// ஸாதிகா said...
நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.//

பொடியை போட்டு செய்து பாருங்கள்/மிகவும் ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி ஸாதிகா.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-84239683125498360582012-04-30T22:16:15.564-07:002012-04-30T22:16:15.564-07:00//Collapse comments
1 – 5 of 5
புவனேஸ்வரி ராமநாதன...//Collapse comments
1 – 5 of 5
புவனேஸ்வரி ராமநாதன் said...
சௌ சௌ இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய் என்று எங்கள் வீட்டுப்பெரியவர்கள் சொல்லுவார்கள். எங்கள் வீட்டில் இதயம் என்றே இந்த காயை அழைப்போம். சத்து மிகுந்த சௌ சௌவில் நல்லதொரு சமையல் குறிப்பு சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி மீரா.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனேஸ்வரி..Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-6994024966609408962012-04-30T21:56:12.589-07:002012-04-30T21:56:12.589-07:00சௌ சௌ பாசிப்பயறு சேர்த்து செய்திருக்கிறேன்.பொடி சே...சௌ சௌ பாசிப்பயறு சேர்த்து செய்திருக்கிறேன்.பொடி சேர்த்து பயறை முளைக்கட்டி செய்ததில்லை.அடுத்து இதுபோல் செய்ய வேண்டும்.நல்லா இருக்கு.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-67223240695475476232012-04-30T21:46:18.288-07:002012-04-30T21:46:18.288-07:00நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-15589795112079104882012-04-30T21:46:17.891-07:002012-04-30T21:46:17.891-07:00நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-68353746441722120192012-04-30T21:46:08.398-07:002012-04-30T21:46:08.398-07:00நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-47847512830577248482012-04-30T21:38:52.891-07:002012-04-30T21:38:52.891-07:00சௌ சௌ இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய் என்...சௌ சௌ இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய் என்று எங்கள் வீட்டுப்பெரியவர்கள் சொல்லுவார்கள். எங்கள் வீட்டில் இதயம் என்றே இந்த காயை அழைப்போம். சத்து மிகுந்த சௌ சௌவில் நல்லதொரு சமையல் குறிப்பு சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி மீரா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.com