tag:blogger.com,1999:blog-3145491800088227447.post5897025295913581919..comments2024-03-11T23:50:53.269-07:00Comments on மிராவின் கிச்சன்: காப்ஸிகம்...வெங்காயம்..பொரியல்Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-69384143317277573502013-03-09T02:33:41.977-08:002013-03-09T02:33:41.977-08:00செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி.செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-9077207122763844452013-03-05T19:04:43.639-08:002013-03-05T19:04:43.639-08:00இங்கே வண்ண மிளகாய்கள் கிடைக்கின்றன. அருமையான குறிப...இங்கே வண்ண மிளகாய்கள் கிடைக்கின்றன. அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-33450701197736833302013-03-05T16:35:21.057-08:002013-03-05T16:35:21.057-08:00நேற்று தான் எங்கள் ஊரில் கலர் குடமிளகாய் கிடைக்காத...நேற்று தான் எங்கள் ஊரில் கலர் குடமிளகாய் கிடைக்காது என்றேன். நேற்று மாலை கடையில் கிடைத்து விட்டது. இன்று எங்கள் வீட்டில் இந்த பொரியல்தான்.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-9193979292044635092013-03-05T04:52:56.876-08:002013-03-05T04:52:56.876-08:00 //கோமதி அரசு said...
எங்கள் ஊரில் பச்சை குடை மிளக... //கோமதி அரசு said...
எங்கள் ஊரில் பச்சை குடை மிளகாய் தவிர வேறு கலர் கிடைக்காது அதை வைத்து உங்கள் செய்முறையில் செய்து விடுகிறேன்.//

செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி

கோமதி அரசு.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-32684934437201442472013-03-05T04:51:32.470-08:002013-03-05T04:51:32.470-08:00//
கோவை2தில்லி said...
வெறும் குடமிளகாயில் பொரியல...//
கோவை2தில்லி said...
வெறும் குடமிளகாயில் பொரியலா! செய்து பார்க்கலாம்//

வெங்காயத்தையும் சேர்த்து செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி ஆதி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-84318733951695151662013-03-04T17:39:13.979-08:002013-03-04T17:39:13.979-08:00// மாதேவி said...
குடமிளகாய் பொரியல் நன்றாக இருக்க...// மாதேவி said...
குடமிளகாய் பொரியல் நன்றாக இருக்கின்றது.//

Thanks மாதேவி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-35728914741611784652013-03-04T17:38:08.988-08:002013-03-04T17:38:08.988-08:00//ஸாதிகா said...
கலர் கலர் குடை மி்ளகாய் சேர்த்துக...//ஸாதிகா said...
கலர் கலர் குடை மி்ளகாய் சேர்த்துக்கலக்கலான பொரியல்.முன்பெல்லாம் சிகப்பு,மஞ்சள் குடைமிளகாய் விலை மிக அதிகமாக இருந்தது.இப்பொழுது 100 150 கிராம் எடைஉள்ள மிளகாய் 10 இல் இருந்து 20 ரூபாய்க்குள்ளே கிடைக்கின்றது.//

வருகைக்கு நன்றி ஸாதிகா.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-3844579809252899672013-03-04T17:35:29.616-08:002013-03-04T17:35:29.616-08:00// திண்டுக்கல் தனபாலன் said...
இந்த குட மிளகாய்கள்...// திண்டுக்கல் தனபாலன் said...
இந்த குட மிளகாய்கள் தான் கிடைப்பதில்லை.

:-))))Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-21855096139377850702013-03-04T06:21:06.970-08:002013-03-04T06:21:06.970-08:00எங்கள் ஊரில் பச்சை குடை மிளகாய் தவிர வேறு கலர் கிட...எங்கள் ஊரில் பச்சை குடை மிளகாய் தவிர வேறு கலர் கிடைக்காது அதை வைத்து உங்கள் செய்முறையில் செய்து விடுகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-14517237224913230612013-03-04T06:07:46.850-08:002013-03-04T06:07:46.850-08:00வெறும் குடமிளகாயில் பொரியலா! செய்து பார்க்கலாம்.வெறும் குடமிளகாயில் பொரியலா! செய்து பார்க்கலாம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-22919490987254429162013-03-04T05:08:43.709-08:002013-03-04T05:08:43.709-08:00குடமிளகாய் பொரியல் நன்றாக இருக்கின்றது.குடமிளகாய் பொரியல் நன்றாக இருக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-16018373142089583562013-03-04T01:06:34.862-08:002013-03-04T01:06:34.862-08:00கலர் கலர் குடை மி்ளகாய் சேர்த்துக்கலக்கலான பொரியல்...கலர் கலர் குடை மி்ளகாய் சேர்த்துக்கலக்கலான பொரியல்.முன்பெல்லாம் சிகப்பு,மஞ்சள் குடைமிளகாய் விலை மிக அதிகமாக இருந்தது.இப்பொழுது 100 150 கிராம் எடைஉள்ள மிளகாய் 10 இல் இருந்து 20 ரூபாய்க்குள்ளே கிடைக்கின்றது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3145491800088227447.post-77832363082924696942013-03-03T18:46:59.683-08:002013-03-03T18:46:59.683-08:00இந்த குட மிளகாய்கள் தான் கிடைப்பதில்லை...இந்த குட மிளகாய்கள் தான் கிடைப்பதில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com