tag:blogger.com,1999:blog-3145491800088227447.post9190466724872460106..comments2024-03-11T23:50:53.269-07:00Comments on மிராவின் கிச்சன்: வேர்க்கடலை அல்வாKanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-68516447872266953332008-08-24T18:24:00.000-07:002008-08-24T18:24:00.000-07:00கடலை போடுறதுன்னு சொல்லி கேட்டிருக்கேன்,அல்வா கொடுக...கடலை போடுறதுன்னு சொல்லி கேட்டிருக்கேன்,அல்வா கொடுக்றதும் கேள்விப் பட்டிருக்கேன் .<BR/>அது என்ன கடலை அல்வா?<BR/>இன்னைக்கே செய்து பார்த்துட்டு சொல்றேன்.கொலஸ்ட்ரால்,சுகர் கொளுப்பு[அது ஏற்கனவே ஜாஸ்தி வீட்லே பெரியவங்க சொல்லுவாங்க]இத்தனையும் பத்திக் கவலை படாமல் சாப்பிட்டு பார்த்து விடுவோம்.<BR/>[ஒரே ஒரு கடி கடிக்கலாமா?<BR/>எனக்கு அல்வா செய்யவே தெரியாதுன்னு என் ஆத்துக்காரர் சொல்லிட்டே இருப்பார்,ஒரு நாள் செய்து கொடுத்தேன்.......சாப்பிட்டவர், இதுவரை வாயைத் திறக்கலையே!!!!?????]gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.com