Thursday, June 13, 2013

தினை தோசை

தேவையானவை:              தினை
                          

தினை 1 கப்
Brown rice 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு/' 1/2 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
=======
செய்முறை:

                                     
தினையை தனியாக இரண்டு மணிநேரம்  ஊறவைக்கவும்.
 Brown rice,உளுத்தம்பருப்பு,வெந்தயம் மூன்றையும் தனித்தனியே மூன்று மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த தினை Brown rice ,உளுத்தம்பருப்பு,வெந்தயம் (தண்ணீருடன் சேர்த்து) எல்லாவற்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த மாவு நான்கு மணிநேரத்தில் புளித்துவிடும்.பின்னர் தோசையாக வார்க்கலாம்.
இதற்கு இஞ்சி,பச்சைமிளகாய்,தேங்காய் சேர்த்து அரைத்த சட்னி பொருத்தமாக இருக்கும்.

தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான ஆரோக்கியமான
அனைவரும் அவசியம் உண்ணவேண்டிய
ரெஸிபியை பதிவாக்கித் தந்தமைக்கு
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

கீதமஞ்சரி said...

தினை நல்லது என்று எந்த ரெசிப்பியிலோ படித்து வாங்கி வைத்தேன். ரெசிப்பி மறந்துவிட்டது. தினையை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். நல்லவேளை உதவினீர்கள். நாளை எங்கள் வீட்டில் தினை தோசைதான். நன்றி காஞ்சனா.

Kanchana Radhakrishnan said...

@ Ramani S
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Ramani Sir.

திண்டுக்கல் தனபாலன் said...

சத்துள்ள தோசை... குறிப்பிற்கு நன்றி சகோதரி...

வாழ்த்துக்கள்... நன்றி...

Kanchana Radhakrishnan said...

@ கீத மஞ்சரி

வருகைக்கு நன்றி கீத மஞ்சரி.

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...