தேவையானவை:
தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை 1/4 கப்
புளி சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1/2 தேக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:
தேவையானவையில் குறிப்பிட்ட ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணெயில் வறுக்கவேண்டும்.
மிக்சியில் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவேண்டும்.
இட்லி,தோசைக்கு ஏற்றது.
சாதத்தில் கொஞ்சம் நெய்விட்டு இந்த பொடியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
10 comments:
இது புதுசா இருக்கு... செய்முறை குறிப்பிற்கு நன்றி...
தேங்காய் பொடி நன்றாக இருக்கிறது.
திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
@ கோமதி அரசு
Thanks கோமதி அரசு.
எங்கம்மா கைப்பக்குவத்தில் சாப்பிட்டது.. நினைவுகளை தூண்டி விட்டது..
ருசியாக இருக்கும்...செய்து பார்க்கிறேன்..
வருகைக்கு நன்றி Adhi.
Seimurai kurippu miga ezhidhaaga ulladhu seidhu paarkka vendum . Nandri
புதுவிதப்பொடிதான்.
@ Viya Pathy
seithu parungal.nandri
@ ஸாதிகா
Thanks ஸாதிகா.
Post a Comment