Sunday, May 25, 2014

ஃபிரஞ்ச் ஃப்ரை


தேவையானவை:

உருளைக்கிழங்கு  4
மிளகுத்தூள் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------

செய்முறை:

உருளைக்கிழங்கை தோலுரித்து நீட்டவாக்கில் நறுக்கவும்.
நறுக்கிய உருளைத் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு freezer ல் வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து freeezer ல் இருந்து எடுத்து அடுப்பில் எண்ணெய் வைத்து மிதமான சூட்டில் பொரிக்கவும்.
பொரித்ததை .கிச்சன் டவலால் எல்லாவற்றையும் நன்கு துடைத்து விட்டு மீண்டும் பொரிக்கவும்.
இதனுடன் உப்பு,மிளகுத்தூள் சேர்க்கவும்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

ந்ல்ல குறிப்பு. எவ்வளவு நேர இடைவெளியில் பொரிக்க வேண்டும்? நன்கு ஆற வைத்து மறுபடி பொரித்து விடலாமா?

Kanchana Radhakrishnan said...

முதலில் நறுக்கி வைத்த எல்லா உருளைக்கிழங்கு துண்டுகளையும் எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும்.கிச்சன் டவலால் எல்லாவற்றையும் நன்கு துடைத்து விட்டு மீண்டும் பொரிக்கவும்.

ராமலக்ஷ்மி said...

நன்றி:). செய்து பார்க்கிறேன்.

Avainayagan said...

மிக எளிய முறையில் செய்யும் முறையை எழுதியிருக்கிறீர்கள். செய்து பார்க்கிறேன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...