Monday, August 11, 2014

சீரக சாதம்




தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 4
புதினா சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
வெங்காயம் 1
உப்பு தேவையானது

செய்முறை:


பாசுமதி அரிசியை  இரண்டு கப் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,புதினா,கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவேண்டும்.

 இதனை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே

ele.cooker ல் வைக்கவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி சிறிது வெண்ணெயில் பொன்னிறமாக வறுத்து சீரக சாதத்துடன் சேர்க்கவேண்டும்.

7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

சுவையான சமையல் குறிப்பு எடுத்தாச்சி. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kanchana Radhakrishnan said...

நன்றி ரூபன்.

கோமதி அரசு said...

அருமையான சீரக சாதம்.
நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
கோமதி அரசு

virunthu unna vaanga said...

flavorful rice.. yummy...

Kanchana Radhakrishnan said...

Thanks Vijayalakshmi Dharmaraj

ராமலக்ஷ்மி said...

எளிய குறிப்பு. இன்று செய்து பார்த்தேன். சுவை அருமை.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...