தேவையானவை:
நிலக்கடலை 1/2 கப்
கொண்டக்கடலை 1/2 கப்
பட்டாணி 1/2 கப்
ராஜ்மா 1/2 கப்
மொச்சை 10
காராமணி 1/2 கப்
பச்சைபயறு 1/2 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 4
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
எல்லா கடலை வகைகளையும் தண்ணீரில் ஆறு மணிநேரம் ஊறவைக்கவேண்டும். ஊறவைத்ததை குக்கரில் சிறிது உப்புடன் சேர்த்து வைத்து நான் கு விசில் வைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல், சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
நிலக்கடலை 1/2 கப்
கொண்டக்கடலை 1/2 கப்
பட்டாணி 1/2 கப்
ராஜ்மா 1/2 கப்
மொச்சை 10
காராமணி 1/2 கப்
பச்சைபயறு 1/2 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 4
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
தேங்காய் துருவல், சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
2 comments:
எல்லா பருப்புகளும் சரியாக வெந்துவிடுமா?
செய்து பார்க்கிறேன். நன்றி.
வெந்துவிடும்.செய்துபாருங்கள்.ருசியாக இருக்கும்.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
Post a Comment