Tuesday, February 1, 2011

பிரட் சாண்ட்விச்


தேவையானவை:
whole wheat bread 6 துண்டுகள்
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் 2 டீஸ்பூன்
------
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
காரட் 2
பட்டாணி 1/2 கப்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
----
செய்முறை:

உருளைக்கிழங்கை Microwaved 'H' ல் 5 நிமிடம் வைத்து எடுத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காரட்டை துருவிக் கொள்ளவும்.
---
ஒரு கடாயில் எண்ணைய் வைத்து கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு,துருவிய காரட்,பட்டாணி,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சிறிது எண்ணைய் சேர்த்து வதக்கவும்.தனியே எடுத்து வைக்கவும்.
இரண்டு பிரட் துண்டுகளை எடுத்துக்கொண்டு உள்பக்கம் வெண்ணைய் அல்லது ஆலிவ் ஆயில் தடவி
ரெடியாக உள்ள மசாலாவை ஒரு பக்கம் பரவலாக தடவி இன்னொரு துண்டால் மூடி அப்படியே பிரட் சாண்ட்விச் மேக்கரில் வைக்கவும்.
சுவையான பிரட் சாண்ட்விச் ரெடி.

6 comments:

மதுரை சரவணன் said...

செய்யக் கற்றுக் கொண்டோம்.. வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

ரொம்ப நல்லாயிருக்கு...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மதுரை சரவணன்

Kanchana Radhakrishnan said...

Thank you for your comment Menaga.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Kasthurirajam.

ஸாதிகா said...

சாண்ட்விச் செய்வதற்கு உருளை பயன்படுத்துவதில்லை.உங்கள் முறையில் அவசியம் செய்து பார்க்கிறேன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...