Thursday, February 17, 2011

ஸ்வீட் பொடேடோ ஃப்ரை

 
தேவையானவை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு 2

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 2 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையானது

---

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோலை உரித்துவிட்டு நீட்ட வாக்கில் 2 அங்குல துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அதில் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள் சேர்த்து ஆலிவ் ஆயில் ஊற்றி நன்கு பிசிற வேண்டும்.

----

Ovan ஐ 425 F ல் preheat செய்து cooking time 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவேண்டும்.

முறுகலான ஸ்வீட் பொடேடோ ஃப்ரை ரெடி.

6 comments:

Priya Sreeram said...

lovely crisps- good one

Kanchana Radhakrishnan said...

Thanks for coming Priya.

ஹேமா said...

சக்கரை வள்ளிக் கிழங்கும் உருளைக்கிழங்கும் ஒன்றா ?

Kanchana Radhakrishnan said...

பொடேடோ என்பது உருளைக்கிழங்கு.french fry உருளைக்கிழங்கில் பண்ணுவது.
ஸ்வீட் பொடேடோ என்பது சர்க்கரை வள்ளிக்கிழங்கு.வருகைக்கு நன்றி ஹேமா.

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கு...அருமை..

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கு நன்றி Geetha.

30. புடலங்காய் பொரிச்சக் கூட்டு.

 தேவையானவை: புடலங்காய் 1 பயத்தம்பருப்பு 1/2 கப் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது கொத்தமல்லித்தழை சிறிதளவு ————- அரைக்க: மிளகாய...