Sunday, September 25, 2011

வெள்ளரி விதை பாயசம்




தேவையானவை:
வெள்ளரி விதை       1/2 கப்
பாதாம்பருப்பு          10
பால்                  2 கப்
வெல்லம் பொடித்தது  1 கப்
முந்திரிபருப்பு         10
திராட்சை             10
குங்குமப்பூ            ஒரு சிட்டிகை
ஏலப்பொடி            1/2 தேக்கரண்டி
நெய்                  1 தேக்கரண்டி 

செய்முறை:

வெள்ளரி விதையையும் பாதாம்பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து சிறிது பால் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன் பொடித்த வெல்லம் சேர்க்கவும்.
வெல்லம் கரைந்ததும் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
முந்திரியையும் திராட்சையையும் நெய்யில் வறுத்துப் போடவும்.
ஏலத்தூள் சேர்க்கவும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து சேர்க்கவும்.
வெள்ளரி விதை பாயசம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

11 comments:

Unknown said...

இதனைப் படித்த போது செய்து சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைத்தது இப்பதிவு

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi Kanchana,Luvly post,a wonderful and innovative dessert.Used it in cake and raita but this recipe will turn out awesome.Will try it soon.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

வெள்ளரி விதை அலங்கரிக்க மட்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்,பாயசமே படைத்துவிட்டீர்கள்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வியபதி.

Kanchana Radhakrishnan said...

Thanks Mykitchen Flavors-BonAppetite.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஸாதிகா.

Menaga Sathia said...

சூப்பர்ர் பாயாசம்...

Learn said...

அருமையா

உங்கள் சமையலை நமது தமிழ்த்தோட்டம் போட்டிக்கு அனுப்பிவைக்கலாமே

தமிழ்த்தோட்டம்
www.tamilthotam.in

Learn said...

பாயாசம் இப்பவே சாப்பிடனும் போல இருக்கு

உங்கள் சமையலை நமது தமிழ்த்தோட்டம் போட்டிக்கும் அனுப்பி வைக்கலாமே

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Kanchana Radhakrishnan said...

Thanks தமிழ்தோட்டம் .

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...