Saturday, May 25, 2013

வாழைத்தண்டு மோர் ஜூஸ்



தேவையானவை:
வாழைத்தண்டு 1
இஞ்சி 1 துண்டு
மோர் 2 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானது
-----
செய்முறை:
வாழைத்தண்டை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவும்.
நறுக்கிய வாழைத்தண்டு,இஞ்சி,கறிவேப்பிலை,மோர் எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி தேவையான உப்பு சேர்த்து குடிக்கலாம்.

வெயிலுக்கு வாழைத்தனண்டு ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் நீர்க்கடுப்பையும் போக்கும்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குளிர்ச்சியான ஜூஸ் அருமை... நன்றி...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Aruna Manikandan said...

healthy and refreshing juice :)

Kanchana Radhakrishnan said...

Thanks Aruna.

கீதமஞ்சரி said...

சென்னையில் கொளுத்தும் கோடைக்கேற்ற பயனுள்ள குறிப்பு. நன்றி காஞ்சனா.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கீத மஞ்சரி.

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

Tasty juice :)

ராமலக்ஷ்மி said...

ஆரோக்கியதுக்கு அவசியமான குறிப்பு. நன்றி.

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி  1 பூண்டு 5 பற்கள் துருவிய  தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...