Wednesday, May 29, 2013

கிவி..ஆப்பிள்..புதினா..ஜூஸ்



தேவையானவை:                            
                                         கிவி
                

கிவி 1
ஆப்பிள் 1
புதினா சிறிதளவு
-------
செய்முறை:

கிவிப் பழத்தின் தோலை எடுத்துவிட்டு மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
ஆப்பிள் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி (தோல் எடுக்கவேண்டாம்) மிக்சியில் நைசாக அரைக்கவும்.
புதினா இலைகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள மூன்று ஜூஸ்களையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்ற
சுவையான கிவி ஜூஸ் ரெடி.
கிவியில் வைட்டமின் 'C' உள்ளது.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கிவி ஜூஸ் சூப்பர்...!

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. நன்றி.

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கே!

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

@ ராமலக்ஷ்மி.
Thanks ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...


@ ஸாதிகா.
வருகைக்கு நன்றி ஸாதிகா.

கோமதி அரசு said...

கிவி ஜூஸ் தெரிந்துகொண்டேன்.
நன்றி.

கோமதி அரசு said...

கிவி ஜூஸ் தெரிந்துகொண்டேன்.
நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோமதி அரசு.

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி  1 பூண்டு 5 பற்கள் துருவிய  தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...