தேவையானவை:
பேரீச்சம்பழம் 10
தக்காளி 4
இஞ்சி ஒரு துண்டு
சிவப்பு மிளகாய் 3
உப்பு ,எண்ணெய் தேவையானது
சர்க்கரை 1/2 தேக்கரண்டி
------
செய்முறை:
பேரீச்சம்பழத்தை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
தக்காளி,இஞ்சி,மிளகாய் வற்றல் மூன்றையும் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
ஊறவைத்த பேரீச்சம்பழம்,வதக்கிய தக்காளி,இஞ்சி,மிளகாய் வற்றல்,தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
கடைசியில் சர்க்கரை சேர்க்கவும்.
பேரீச்சை,தக்காளி சட்னி இட்லி,தோசை,பொங்கல் மூன்றுக்கும் ஏற்ற side dish.
11 comments:
மிகவும் அருமை அம்மா... செய்முறைக்கு நன்றி...
புதுமையான குறிப்பு. நன்றி.
வித்தியாசமான சட்னி.
@ திண்டுக்கல் தனபாலன்
நன்றி திண்டுக்கல் தனபாலன்
@
ராமலக்ஷ்மி
வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி
@ ஸாதிகா
வருகைக்கு நன்றி ஸாதிகா.
வணக்கம். பேரிட்சையில் ஏற்கனவே இனிப்பு இருக்குமே. சக்கரை தனியாக சேர்க்க வேண்டுமா ?
சற்று சுவையைக் கூட்ட அரை தேக்கரண்டி தான் போட்டிருக்கேன்.வருகைக்கு நன்றி Abarna.
இனிப்பான சட்னியை என் இனியாளுக்கு பரிந்துரைக்கிறேன் !
த.ம +
வருகைக்கு நன்றி Bagawanjee KA.
வித்தியாசமாக இருக்கே... செய்து பார்க்கிறேன்..
Post a Comment