தேவையானவை: Asparagus
asparagus 1 கப் (பொடியாக நறுக்கியது)
காராமணி 1 கப்
சீரகம் 1 மேசைக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
மிளகுத்தூள் 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம் பழம் 1
உப்பு தேவையானது
-------
செய்முறை:
asparagus ஐ பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
காராமணி ஐ இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த asparagus,வேகவைத்த காராமணி,சீரகம்,பொடியாக நறுக்கிய
இஞ்சி,பூண்டு,மிளகுத்தூள் சிறிது உப்பு எல்லாம் சேர்த்து கலக்கவும்.
கடைசியில் கொத்தமல்லிதழையை தூவவும்
asparagus ல் வைட்டமின் A,C,K உள்ளது.
இதனை தமிழில் "தண்ணீர் விட்டான் கிழங்கு" என்பார்கள்.
4 comments:
புதிய சாலட். அருமை.
நன்றி.
வணக்கம்
சுவையான உணவு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன்,
@ கோமதி அரசு
வருகைக்கு நன்றி.
Post a Comment