Thursday, August 21, 2008

பாதாம் மில்க் ஷேக்

தேவையானவை:

பாதாம் 15
ஏலக்காய் 8
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 10
கசகசா 1 டீஸ்பூன்
பால் 2 கப்
சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் 1 கப்

செய்முறை:-

பாதாம்பருப்பை இரவிலே ஊறவைத்து அடுத்தநாள் காலையில்
அரை கப் தண்ணீருடன் மிக்சியில் விழுது போல அரைக்கவும்.
ஏலக்காய் தோலை எடுத்துவிட்டு சோம்பு, மிளகு,கசகசாவுடன்
மீதியுள்ள தண்ணீருடன் ஒரு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டவும்..
பின்னர் வடிகட்டிய தண்ணீருடன் அரைத்துவைத்த விழுது.பால்,
சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து மிக்சியில் whipper ல் அடிக்கவும்.
சுவையான milk shake ready.

Lassi க்கு பாலுக்கு பதில் தயிர் சேர்க்கவும்.
rose essenceஇரண்டு துளி சேர்க்கவும்.

2 comments:

Anonymous said...

சோம்பு என்றால் என்ன?

Kanchana Radhakrishnan said...

சோம்பு( aniseed) or பெருஞ்சீரகம் (saunf)
இரண்டில் ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம்.
கிடைக்காவிட்டால் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்று அவசியமில்லை.
இல்லாமலும் செய்யலாம்.
வருகைக்கு நன்றி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...