தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
வெல்லம் (பொடித்தது) 1 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு 10
செய்முறை:
பயத்தம்பருப்பை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
நன்றாக ஆறிய பின் மிக்சியில் பொடிக்கவேண்டும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் வைத்து கரைந்ததும் வடிகட்டி அடுப்பில் வைத்து கம்பிப்பதம் வந்ததும்
பொடித்து வைத்துள்ள பயத்தம்பருப்பு தூள்,தேங்காய் துருவல் இரண்டையும் தூவி நன்கு கிளறவேண்டும்.
பின்னர் நெய் ஊற்றி கிளற உதிரியாக வரும்.
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.

8 comments:
4 மணிச் சாப்பாடுக்கு நல்லாயிருக்குமே!
Pathaartham arumaiyaa irukku:)
Reva
வருகைக்கு நன்றி ஹேமா.
வருகைக்கு நன்றி Revathi.
ஒக்காரை பெயர் கேள்விப்பட்டு இருக்கிறேன்.இப்பொழுதுதான் செய்ய்முறை தெரிந்து கொண்டேன்.சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக்ஸ்.
வருகைக்கு நன்றி
ஸாதிகா
Made this dish from your recipe and it came out pretty good. Thanks.
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA Qualifications and Courses | ACCA courses Chennai | Best ACCA training institutes
Post a Comment