தேவையானவை:
பலாச்சொளை 10
பொடித்த வெல்லம் 1 1/2 கப்
பால் 1 கப்
முந்திரிபருப்பு 5
திராட்சை 5
நெய் 1 மேசைக்கரண்டி
குங்குமப்பூ 1/2 தேக்கரண்டி
-------
செய்முறை:
பலாச்சொளைகளின் உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்துவிட்டு குக்கரில் வேகவைத்து விழுது போல் அரைத்துக்கொள்ளவேண்டும்.
அரைத்த விழுதினை பொடித்த வெல்லத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரையும் வரை நன்கு கிளறவேண்டும்.
பின்னர் பாலை விட்டு எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவேண்டும்.
ஏலக்காய் சேர்த்து நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து போடவேண்டும்.
கடைசியாக குங்குமப்பூவை சிறிது பாலில் கலந்து சேர்க்கவேண்டும்.
9 comments:
நல்ல குறிப்புக்கு நன்றி.
sounds new to me....
looks delicious dear :)
Bookmarked it.
Thanks Aruna.
Simple n superb.
Thanks ChitraKrishna.
அப்பா பலபழ வாசனை இங்கு வரை அடிக்குது காஞ்சனா/
எங்க நமம் ஊருக்கு வந்தாதான் சாப்பிட முடியும்
இங்கு ஆசை பட்டு
ஒரு சிறிய பலாபழம் வாங்கி வந்ஹ்டேன்
ஆனால் காய்,
அதை வைத்து ஏதும் செய்ய முடியுமா
( கொட்டைகளை தான் புளி குழம்பு செய்வேன்
pl.visit
http://annaimira.blogspot.com/2011/03/blog-post_29.html
வருகைக்கு நன்றி Jaleela.
வாவ்...இந்த ரெஸிப்பியைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,மிக்க நன்றி காஞ்சனா
Jackfruit kheer luks yumm and delicious dear.Wanna grab that bowl.
Post a Comment