தேவையானவை:
பால் 5 கப்
சர்க்கரை 1 கப்
அரிசி 2 தேக்கரண்டி
ஏலக்காய் பவுடர் 1 தேக்கரண்டி
ஜாதிக்காய் பவுடர் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 5
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:
குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் அரிசியையும் சேர்த்து வைக்கவும்.
' weight ' போடவும். சிறிது நேரத்தில் ' weight ' போடும் இடத்திலிருந்து சிறிது சிறிதாக தண்ணீர் வர ஆரம்பித்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்துவிட்டு
சரியாக 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பத்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து சர்க்கரை சேர்க்கவும். (மீண்டும் கொதிக்க வைக்கவேண்டாம்)
ஏலக்காய்,ஜாதிக்காய் பவுடர் தூவி நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட சுவையான பால் பாயசம் ரெடி.
8 comments:
different payasam...
VIRUNTHU UNNA VAANGA
வருகைக்கு நன்றி Vijayalakshmi Dharmaraj.
ரொம்ப எளிதாக இருக்கே... மிக்க நன்றி சகோதரி... தொடருங்கள் வாழ்த்துக்கள்... (TM 2)
பயனுள்ள தகவல் சகோதரி....நானும் செய்து பார்க்கிறேன்....
நன்றி....
இனிதே தொடர வாழ்த்துக்கள்
//
திண்டுக்கல் தனபாலன் said...
ரொம்ப எளிதாக இருக்கே... மிக்க நன்றி சகோதரி... தொடருங்கள் வாழ்த்துக்கள்...//
Thanks திண்டுக்கல் தனபாலன்.
very easy method...will try for sure..
.//தொழிற்களம் குழு said...
பயனுள்ள தகவல் சகோதரி....நானும் செய்து பார்க்கிறேன்....
நன்றி....
இனிதே தொடர வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றி
தொழிற்களம் குழு.
// srividhya Ravikumar said...
very easy method...will try for sure..//
வருகைக்கு நன்றி srividhya Ravikumar
Post a Comment