தேவையானவை:
வெங்காயம் 1
தக்காளி 1
துருவிய பனீர் 2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
காரப்பொடி 1 தேக்கரண்டி
மசாலாத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------------------
செய்முறை:
வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நடுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் தக்காளியையும் சேர்த்துவதக்கி தேவையான உப்பும் காரப்பொடி,மசாலாத்தூள் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
கடைசியில் துருவிய பனீர் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
கொத்தமல்லித்தழையை தூவவும்.
தூவல் பனீர் கிரேவி சப்பாத்திக்கு ஏற்ற sidedish
Sandwich ஆகவும் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்

2 comments:
அருமை.
எளிதாக இருக்கிறது.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
Post a Comment