Wednesday, March 31, 2010

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்



தேவையானவை:

மரவள்ளிக்கிழங்கு 1 பெரிய துண்டு
காரப்பொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:

மரவள்ளிக்கிழங்கின் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.நறுக்கிய துண்டுகளை தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.ஊறியபின் தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு பேப்பரில் பரவலாக பிரித்து போடவும்.நன்றாக காய வேண்டும்.
கடாயில் எண்ணைய் வைத்து எண்ணைய் நன்கு காய்ந்தவுடன் அடுப்பை தணித்து காயவைத்த மரவள்ளித்துண்டுகளை ஒவ்வொன்றாக போடவும்.பொரித்த சிப்ஸ்களை பேப்பர் டவலால் ஒத்தி எடுத்து தேவையான உப்பு,காரப்பொடி சேர்த்து பிசறவும்

17 comments:

Menaga Sathia said...

very nice!!

GEETHA ACHAL said...

superb recipe...nice

மின்மினி RS said...

அருமையாக உள்ளது.

Anonymous said...

tasty chips.i'd like to have it with any kind of variety rice.

Vijiskitchencreations said...

nice chips & my favourite too.

Nithu Bala said...

roombha nalla irukku..very tempting..

Kanchana Radhakrishnan said...

Thanks Menaga

Kanchana Radhakrishnan said...

Thanks Geetha

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மின்மினி

Kanchana Radhakrishnan said...

Thanks Ammu Madhu

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri Nithu Bala

Kanchana Radhakrishnan said...

Thanks Vijis Kitchen

Jaleela Kamal said...

சூப்பர் சிப்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Unknown said...

இது எனக்கு ரொம்ப பிடிக்கும். என் ஃபேவரைட் ரெசிபி. கடையில் வாங்கி சாப்பிட்டு இருக்கேன். முதல் வேலையாக இதை நான் செய்து ருசிக்க வேண்டும்.

உங்கள் ப்ளோக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தலத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri Jaleela

Kanchana Radhakrishnan said...

Thanks Punitha

Anonymous said...

This is how ammamma makes it (Soaking and drying it). But we slice it lengthwise. =))

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...