Sunday, April 4, 2010

நீரிழிவிற்கு நாவல்பழம்


நாவல்பழம்,நாகப்பழம்,நவாப்பழம் என்று பல பெயர்களில் இந்த பழம் அழைக்கப்படும்.

கல்லீரல் கோளாறுகள்,குடற்புண் போன்றவற்றை இப்பழம் போக்கவல்லது.

நாவல்பழத்தின் விதையில் ' ஜம்போலைன் ' என்ற குளுக்கோசைட் உள்ளது.இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சக்கரையாக மாற்றும் செயலை தடுக்கிறது.

இதனால் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நாவல்பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் காலையிலும் மாலையிலும் தண்ணீருடன் (ஒரு ஸ்பூன் பொடியில் மூன்று ஸ்பூன் தண்ணீர் )கலந்து உட்கொள்ள
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும் சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தமிழ் இலக்கியங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் இடம் பெற்ற பழம் இது.

9 comments:

பத்மா said...

ஐயோ படம் செம அழகு .அப்பிடியே சாப்பிடுவேன்

Nithu Bala said...

The picture is too tempting..thanks for the info..

Vijiskitchencreations said...

நல்ல பயனுள்ள தகவலோட பழம் அருமை.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Padma

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Nithu Bala

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Vijis Kitchen

Padhu Sankar said...

Thanks for the information

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Padhu

மஞ்சள் ஜட்டி said...

நாவல் பழத்திற்கு ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள்??

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...