Wednesday, September 1, 2010

ஆப்பிள் சூப்


தேவையானவை:
ஆப்பிள் 1
தக்காளி 2
பால் 1 கப்
மைதாமாவு 1 டீஸ்பூன்
மிளகுதூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

ஆப்பிளைத் துருவி பாலில் வேகவைக்கவும்.
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்துக் கொள்ளவும்.
வேகவைத்த ஆப்பிளையும்,தக்காளியையும் மிக்சியில் அடிக்கவும்.
மைதாமாவை லேசாக வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கவைக்கவும்.
அதனுடன் ஆப்பிள்,தக்காளி விழுதை சேர்க்கவும்.நன்றாக கிளறவும்.
பின்னர் உப்பு,சீரகத்தூள்,மிளகு தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இறக்கிய பின் வெண்ணையை மேலே போடவும்.

10 comments:

மதுரை சரவணன் said...

வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆப்பிள் சூப் க்கு நன்றி. வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

இன்னைக்கே செஞ்சிர வேண்டியது தான்..

Menaga Sathia said...

healthy & different soup!!

Nithu Bala said...

Delicious and healthy

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மதுரை சரவணன் .

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வெறும்பய.

Kanchana Radhakrishnan said...

Thanks Menaga,

Kanchana Radhakrishnan said...

Thanks Nithu Bala.

R.Gopi said...

சிறு குழந்தைகளுக்கு நல்ல திரவ உணவு இல்லையா மேடம்?

நல்லா இருக்கு....

வாழ்த்துக்கள் காஞ்சனா மேடம்....

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி R.Gopi.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...