
தேவையானவை:
மைதாமாவு 2 கப்
dry yeast 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்
வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது வென்னீர் எடுத்துக்கொண்டு அதில் dry yeast யும் சர்க்கரையையும் சேர்த்து கலக்கவேண்டும்.
பத்து நிமிடம் தனியே வைக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் மைதாமாவு,உப்பு.yeast கலவை மூன்றையும் சேர்த்து கை விரல்களால் கிளறி வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து
மாவை தளர பிசைய வேண்டும்.ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் சேர்த்து பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
பிசைந்த மாவை உருண்டைகளாக்கி சற்று கனமாக இடவேண்டும்.பின்னர் ஒவ்வொன்றாக தவாவில் போட்டு மூடவேண்டும்.
இரண்டு நிமிடம் கழித்து மேலே உப்பி வரும்.வெளியே எடுத்து இருபுறமும் வெண்ணைய் தடவவேண்டும்.
இதற்கு side dish Peas Masala,ஆலூ மட்டர்.
8 comments:
Thanks for sharing
அருமை.......
easy but yummy kulcha..looks lovely..
வருகைக்கு நன்றி ராம்ஜி.
வருகைக்கு நன்றி
Srividhya.
//உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
அருமை.......//
நன்றி ulavu
சூப்பர் ரெசிபி........
இதற்கு பனீர் பட்டர் மசாலா கூட நன்றாக இருக்குமோ!!!
பனீர் பட்டர் மசாலா கூட நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி R.Gopi.
Post a Comment