
தேவையானவை:
வெந்தய கீரை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி துருவல் 1 டீஸ்பூன்
தயிர் 1/4 கப்
எலுமிச்சைசாறு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையானது.
செய்முறை:
பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையுடன் இஞ்சிதுருவல்,தயிர்,எலுமிச்சைசாறு.
கறிவேப்பிலை,கொத்தமல்லித் தழை உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்து சாப்பிடவும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.இரும்பு சத்து,நார் சத்து உள்ளது.
அல்சருக்கு நல்ல பலன் அளிப்பது.உடலுக்கு குளுமை.
10 comments:
migavum healthy ana raita... lovely colour..
சூப்பர்ப் ரைய்தா....கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...
Thanks Srividya Ravikumar.
varukaikku nanri Geetha.
வெந்தயக்கீரை சாலட் அருமை! புகைப்படம் மிகவும் பசுமை!
சூப்பரான ஹெல்தி சாலட்!!
super recipe+healthy too.
Thanks Mano.
varukaikku nanri Menaga.
nanri Viji.
Post a Comment