தேவையானவை:
சௌ சௌ 1 கப் (துருவியது)
சர்க்கரை 1/2 கப்
பால் 1/4 கப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
food colour 1/4 டீஸ்பூன்
செய்முறை:
சௌ சௌ (பெங்களூர் கத்திரிக்காய்) வை தோலுரித்து துருவிய விழுது ஒரு கப் இருக்கவேண்டும்.
சௌ சௌ துருவிய விழுதினை ஒரு அகண்ட பாத்திரத்தில் பாலோடு சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
சௌ சௌ வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கிளறவேண்டும்.
விழுதும் சர்க்கரையும் நன்றாக சேர்ந்த பின் நெய் விட்டு கலந்து food colour யை ஒரு டீஸ்பூன் பாலில்
கலந்து சேர்த்து இறக்கவேண்டும்.
எப்பொழுதும் நாம் காரட்,பீட் ரூட்,பூசணி ஆகியவற்றில் அல்வா செய்வோம்.
இது ஒரு வித்தியாசமான் ஒன்று.சுவையும் அருமையாக இருக்கும்.
10 comments:
superb presentation.so nice.
செள செள அல்வா குறிப்பும் புகைப்படமும் அழகு!
செள செள அல்வா குறிப்பும் புகைப்படமும் அழகு!
வருகைக்கு நன்றி asiya omar.
வருகைக்கு நன்றி Mano.
சூப்பராக இருக்கின்றது...அருமையான அல்வா...
looks nice n tempting halwa...
வருகைக்கு நன்றி Geetha.
வருகைக்கு நன்றி Menaga.
இந்த ப்ளாக் இப்போ தான் பார்த்தேன் !
நல்ல சமையல் குறிப்பு ;குறித்து வைத்து கொண்டேன்
படங்கள் எல்லாம் ரொம்ப அழகு
Post a Comment