தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைத்து பின்னர் கிரைண்டரில்
நைசாக அரைக்கவேண்டும்.தேவையான உப்பு போட்டு கரைத்து 15 மணி நேரம் கழித்து தோசை வார்க்கவேண்டும்.
வார்க்கும்போது இருபுறமும் எண்ணைய் விட்டு வார்க்கவேண்டும்.
இதற்கு side dish இட்லி மிளாகாய் பொடி,தேங்காய் சட்னி.

4 comments:
செட் தோசை பார்க்கவே சூப்பர்.
எனக்கு ரொம்ப பிடித்த தோசை. நல்ல் மிருதுவாக சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். நீண்ட நாளாச்சு இந்த தோசை சாப்பிட்டு இத பார்த்ததும் சாப்பிட தோன்றுகிறது. செய்துட வேண்டியது தான்.
சூப்பர்ர்,ஞாபகபடுத்திட்டீங்க..செய்து சாப்பிடனும்..
வருகைக்கு நன்றி Viji.
Post a Comment