Tuesday, March 13, 2012

குங்குமப்பூ புலாவ்




தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
குங்குமப்பூ1 தேக்கரண்டி
பால் 3/4 கப்
தண்ணீர் 3/4 கப்
சீரகம்1 தேக்கரண்டி
பட்டை 1 துண்டு
கிராம்பு 3
நெய் 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
முந்திரிபருப்பு5
உப்பு தேவையானது
-------
செய்முறை:

பாசுமதி அரிசியை முக்கால் கப் தண்ணீரில் அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
குங்குமப்பூவை இரண்டு மேசைக்கரண்டி பாலில் 10 நிமிடம் ஊறவைத்து மிக்சியில் ' விப்பர் ' (whipper) ல் ஒரு சுற்று சுற்றவும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து நெய்யில் சீரகம்,பட்டை,கிராம்பு மூன்றையும் வறுக்க வேண்டும்.
அதனுடன் வடிகட்டிய பாசுமதி அரிசியையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
ஒரு ele.cooker ஐ எடுத்துக்கொண்டு அதில் வறுத்த அரிசி மசாலா கலவை,முக்கால் கப் பால்,முக்கால் கப் தண்ணீர்,மஞ்சள் தூள்
தேவையான உப்பு ,விப்பரில் அடித்து வைத்துள்ள குங்குமப்பூ எல்லாவற்றைய்ம் சேர்த்து நன்கு கிளறி அப்படியே வைக்கலாம்.
இருபது நிமிடத்தில் "குங்குமப்பூ புலவ் " ரெடியாகிவிடும்.
கடைசியில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.

24 comments:

ஹேமா said...

ம்...வாசனையும் அழகும் சுவையும் !

ராமலக்ஷ்மி said...

கமகமக்கும் என்பதில் சந்தேகமில்லை:). அருமையான குறிப்புக்கு நன்றி.

Radha rani said...

நல்ல வாசனையான புலாவ் !கலர்புல்லா ஜம் ஜம் புலாவ் நல்லா இருக்கு.

Kanchana Radhakrishnan said...

//ஹேமா said...
ம்...வாசனையும் அழகும் சுவையும் !//


ம். சுவையாக இருக்கும்.செய்வதும் எளிது.

Jaleela Kamal said...

சாப்ரான் புலாவ் மிக அருமை மீரா,அரபி கப்ஸா ரைஸ்க்கு சாப்ரான் சேர்த்து செய்வாதூன்டூ

Kanchana Radhakrishnan said...

//ராமலக்ஷ்மி said...
கமகமக்கும் என்பதில் சந்தேகமில்லை:). அருமையான குறிப்புக்கு நன்றி.//


ஆம். நல்ல வாசனையும் ருசியுடனும் இருக்கும்.

Kanchana Radhakrishnan said...

//ராதா ராணி said...
நல்ல வாசனையான புலாவ் !கலர்புல்லா ஜம் ஜம் புலாவ் நல்லா இருக்கு//


வருகைக்கு நன்றி ராதா ராணி.

Asiya Omar said...

அருமையாக இருக்குங்க.

Kanchana Radhakrishnan said...

//
Jaleela Kamal said...
சாப்ரான் புலாவ் மிக அருமை மீரா,அரபி கப்ஸா ரைஸ்க்கு சாப்ரான் சேர்த்து செய்வாதூன்டூ//

நன்றி Jaleela.

Aruna Manikandan said...

flavorful and delicious rice dear :)

ஸாதிகா said...

வாசனை தூக்கலாக இருக்குமே.

ADHI VENKAT said...

கமகமக்கும் வாசனையோடு புலாவ் பிரமாதமா இருக்குங்க.

கோமதி அரசு said...

நல்ல குங்குமப்பூ புலவு.
நன்றி காஞ்சனா.

Kanchana Radhakrishnan said...

// Asiya Omar said...
அருமையாக இருக்குங்க.//

Thanks Asiya.

Kanchana Radhakrishnan said...

// Aruna Manikandan said...
flavorful and delicious rice dear :)//

yes this rice is really delicious.

Kanchana Radhakrishnan said...

//ஸாதிகா said...
வாசனை தூக்கலாக இருக்குமே.//


ஆம். நல்ல வாசனையும் ருசியுடனும் இருக்கும்.

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

Kanchana Radhakrishnan said...

வலைச்சரத்தில் என்னுடைய பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கீதமஞ்சரி.

Menaga Sathia said...

கமகமக்கும் சூப்பர்ர் புலாவ்!!

விச்சு said...

ஆ...சூப்பர். குங்குமப்பூ புலாவ் சாப்பிட்டா சிவப்பாயிடுவோமா(அப்பாவி!!)

Kanchana Radhakrishnan said...

// S.Menaga said...
கமகமக்கும் சூப்பர்ர் புலாவ்!!//


ஆம்.கமகமக்கும் புலவ் தான்.

Kanchana Radhakrishnan said...

//விச்சு said...
ஆ...சூப்பர். குங்குமப்பூ புலாவ் சாப்பிட்டா சிவப்பாயிடுவோமா(அப்பாவி!!)//

-:)))

Kanchana Radhakrishnan said...

// கோமதி அரசு said...
நல்ல குங்குமப்பூ புலவு.
நன்றி காஞ்சனா.//

நன்றி கோமதி அரசு.

Vijiskitchencreations said...

Very tasty and nice flavor too.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...