Wednesday, October 31, 2012

வேர்க்கடலை சுண்டல்




தேவையானவை:

வேர்க்கடலை 2 கப்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:

வேர்க்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வைக்கவும்.(மூன்று விசில்)
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,கிள்ளிய மிளகாய் வற்றல் ஆகியவற்றை தாளித்து குக்கரிலிருந்து வேர்க்கடலையை வடிகட்டி இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும்.

8 comments:

Srividhya Ravikumar said...

yummy sundal..

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. செய்வதுண்டு. ஊற வைத்து செய்தால் நன்கு வேகுமெனத் தெரிந்து கொண்டேன்:). நன்றி.

Kanchana Radhakrishnan said...

Thanks Srividhya.

Kanchana Radhakrishnan said...

/
ராமலக்ஷ்மி said...
நல்ல குறிப்பு. செய்வதுண்டு. ஊற வைத்து செய்தால் நன்கு வேகுமெனத் தெரிந்து கொண்டேன்:). நன்றி.//


ஆமாம்.ஊறவைத்தால் நன்றாக வேகும். வருகைக்கு நன்றி ராமலஷ்மி.

ADHI VENKAT said...

என் பெண்ணுக்கு சுண்டல் என்றாலே பிடிக்கும். இது மிக மிக பிடித்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்...

குறிப்பிற்கு நன்றி...
tm2

M. Shanmugam said...

நல்ல ஒரு ருசியான ஒரு சமையல் குறிப்பு.
நன்றி.

Latest Tamil News

Kanchana Radhakrishnan said...





//
கோவை2தில்லிsaid...
என் பெண்ணுக்கு சுண்டல் என்றாலே பிடிக்கும். இது மிக மிக பிடித்தது//


வருகைக்கு நன்றி கோவை2தில்லி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...