தேவையானவை:
தக்காளி 2
Avocado 2
வெங்காயம் 2
வெள்ளரிக்காய் 1
வினிகர் 1 டேபில்ஸ்பூன்
எலுமிச்சம்பழம் 1
ஆலிவ் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
மிளகு தூள் 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
செய்முறை:
Avocado வை குறுக்கு வாட்டில் வெட்டி உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி,வெங்காயம்,வெள்ளரிக்காய் மூன்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நறுக்கிய எல்லாவற்றையும் போட்டு மேலே மிளகுத்தூள்,வினிகர் சேர்த்து Olive oil யை பரவலாக ஊற்றவும்.அதன் மேல்
எலுமிச்சம்பழத்தை சிறு சிறு வட்டமாக நறுக்கி வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவும்.
அரைமணிநேரம் ஊறவைத்து சாப்பிடலாம்.
Avocado ல் நிறைய விட்டமின் சத்துக்கள் உண்டு,எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும் .
10 comments:
சத்துள்ள உணவுதானே சாப்பிட்டா போச்சு .ரொம்ப நல்லா இருக்கும் போல.
Veg. Mixer...
சத்துள்ள சாலட் அருமை. அவகோடா கிடைத்தால் செய்யலாம்.
கலர்ஃபுல் ஹெல்தி சாலட்
நல்ல குறிப்பு. நன்றி.
//கவியாழி கண்ணதாசன் said...
சத்துள்ள உணவுதானே சாப்பிட்டா போச்சு .ரொம்ப நல்லா இருக்கும் போல.//
நன்றாக இருக்கும்.சாப்பிட்டுப்பாருங்கள்.வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன்.
// திண்டுக்கல் தனபாலன் said...
Veg. Mixer.//
Thanks திண்டுக்கல் தனபாலன்.
//கோமதி அரசு said...
சத்துள்ள சாலட் அருமை. அவகோடா கிடைத்தால் செய்யலாம்.//
.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
// ஸாதிகா said...
கலர்ஃபுல் ஹெல்தி சாலட்//
Thanks ஸாதிகா.
//ராமலக்ஷ்மி said...
நல்ல குறிப்பு. நன்றி.//
நன்றி ராமலக்ஷ்மி.
Post a Comment