Monday, April 29, 2013

எலுமிச்சை இளநீர்




தேவையானது:

இளநீர் 2 கப்


எலுமிச்சம்பழம் 1
துளசி இலை 1/4 கப்
தேன் 2 தேக்கரண்டி
இளநீர் வழுக்கை 1/2 கப்
-------

செய்முறை:



இளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எலுமிச்சம்பழத்தை அதில் பிழியவேண்டும்.
துளசி இலையை இடித்து போட்டு அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்..
இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
துளசி இலைக்கு பதில் புதினா இலையையும் சேர்க்கலாம்.

எலுமிச்சை இளநீர் வெயிலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது.

11 comments:

Aruna Manikandan said...

wow...
healthy refreshing drink :)

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்...

தினமும் தேவை...

ADHI VENKAT said...

அருமையாக இருக்கும் போல் தெரிகிறதே....செய்து பார்க்கிறேன்.

இன்று தான் தங்களின் குறிப்புப்படி இஞ்சி மோர் செய்து பருகினேன். பிரமாதமாக இருந்தது. அளவுக்கு அதிகமான தாகத்தையும் கட்டுப்படுத்துகிறது.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Aruna.

Kanchana Radhakrishnan said...


வருகைக்கு நன்றி
திண்டுக்கல் தனபாலன்.

VijiParthiban said...

சூப்பர்...சூப்பர்...சூப்பர்...

Avargal Unmaigal said...

நன்றாக இருக்கும் போலிருக்கிறது முயற்சித்து பார்க்கிறேன்

Kanchana Radhakrishnan said...

Thanks Viji Parthiban.

Kanchana Radhakrishnan said...

//
கோவை2தில்லி said...
அருமையாக இருக்கும் போல் தெரிகிறதே....செய்து பார்க்கிறேன்.//

செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி ஆதி.

Kanchana Radhakrishnan said...

கோவை2தில்லி said...
//
இன்று தான் தங்களின் குறிப்புப்படி இஞ்சி மோர் செய்து பருகினேன். பிரமாதமாக இருந்தது. அளவுக்கு அதிகமான தாகத்தையும் கட்டுப்படுத்துகிறது.//

Thanks Aadhi.

Kanchana Radhakrishnan said...

//Avargal Unmaigal said...
நன்றாக இருக்கும் போலிருக்கிறது முயற்சித்து பார்க்கிறேன்.//

செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி
Avargal Unmaigal.


36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...