தேவையானவை:
பச்சை மணத்தக்காளி 1கப்
தயிர் 1 கப்
உப்பு தேவையானது
--------
செய்முறை:
பச்சை மணத்தக்காளியை ஒவ்வொன்றாக ஆய்ந்துவிட்டு தண்ணீரில் நன்றாக அலசிக்கொண்டு வடிகட்டவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வடிகட்டிய மணத்தக்காளி,தயிர்,தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
தயிர் மணத்தக்காளி ரெடி.
தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
மணத்தக்காளி குடல் புண்ணை ஆற்றும்.
அல்சர் வராமல் தடுக்கும்.
10 comments:
பயனுள்ள குறிப்பு... நன்றி...
வணக்கம்
செய்து பார்க்கிறோம்
என்பக்கம் கவியாக வாருங்கள் அன்புடன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சோடிக்கிளியாக….…:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
@
திண்டுக்கல் தனபாலன்.
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
சுவையான குறிப்பு. படத்தில் காண்பித்திருப்பது சுண்டக்காய் தானே? சுண்டக்காய் நசுக்க வேண்டுமில்லையா?
@ ரூபன்
Thanks ரூபன்.
@ Adhi
இது சுண்டைக்காய் அல்ல.மணத்தக்காளி.வருகைக்கு நன்றி Adhi.
பச்சையாக தயிரில் போட்டு சாப்பிடலாமா?
புதிய செய்தி.
பச்சையாகத்தான் தயிரில் போடவேண்டும்.ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட சுவையாக இருக்கும். வருகைக்கு நன்றி கோமதி அரசு.
அருமையான பதிவு. எனது வலைப்பூவுக்கும் வரலாமே ! எனது பதிவு சீனிக்கிழங்கு சிப்ஸ்.
வருகைக்கு நன்றி Saratha J.
Post a Comment