தேவையானவை:
ராகி மாவு 1 கப்
மாம்பழத்துண்டுகள் 1 கப்
பால் 1/2 கப்
-----
செய்முறை:
ஒரு கப் ராகி மாவில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும்.
கஞ்சி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து கஞ்சியை ஆறவிடவும்.
மிக்சியில் முதலில் மாம்பழத்துண்டுகளை அரைத்துவிட்டு பின்னர் அதனுடன் ஆறவைத்த ராகி கஞ்சி,, பால் இரண்டையும் சேர்த்து விப்பரில் அடிக்கவேண்டும்
சுவையான ராகி..மாம்பழ ஸ்மூத்தி ரெடி.
எலும்புக்கு உறுதியைத் தரும்.
ராகியில் கால்சியமும் மாம்பழத்தில் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ளன.
7 comments:
வித்தியாசமாக இருக்கிறது...
சுவையாகவும் இருக்கும்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்
சுவையாகவும் இருக்கும்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்
சத்து மிகுந்த பானம். அருமையான குறிப்பு.
சுவையுடன் கூடிய சத்தான பானம்! செய்முறைகுறிப்பிற்கு நன்றி!
@ ராமலக்ஷ்மி .
.வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி .
@ ‘தளிர்’ சுரேஷ்
வருகைக்கு நன்றி ‘தளிர்’ சுரேஷ்.
Post a Comment