தேவையானவை:
இட்லி மாவு 2 கப்
துருவிய சீஸ் 1 கப்
எண்ணெய்,உப்பு தேவையானது
--------
செய்முறை:
அடுப்பில் குழிப்பணியாரக்கல்லை வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றவேண்டும்.
முதலில் ஒவ்வொரு குழியிலும் ஒர் மேசைக்கரண்டி மாவை ஊற்றி அதன் மேல் துருவிய சீஸ் ஒரு தேக்கரண்டி பரவலாக தூவி மீண்டும் அதன் மேல் ஒரு மேசைக்கரண்டி மாவை ஊற்றவேண்டும்.
சற்று வெந்ததும் குழிப்பணியாரக் குச்சியால் இரண்டு பக்கமும் திருப்பி பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
சீஸ் போடுவதால் சாதாரண்க் குழிப்பணியாரத்தை விட சற்று ருசி அதிகமாக இருக்கும்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

No comments:
Post a Comment