தேவையானவை:
சிறிய வாழைப்பழம் 1
சிறிய ஆப்பிள் 1
பசலைக்கீரை 10 இலைகள்
Blueberry 10
Strawberry 2
அன்னாசி 4 துண்டுகள்
தயிர் 1/4 கப்
தண்ணீர் 1/2 கப்
--------------------
செய்முறை:
எல்லாவற்றையும் மிக்சியில் ( juicer) நன்றாக அரைக்கவும்.
பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த smoothie யை
சில்லென்று கொடுத்தால் உடல் சூடு தணியும்.

2 comments:
நல்ல குளிர் பானம்.
சத்து நிறைந்தது.
Thanks.
Post a Comment