Friday, September 25, 2009

ஓட்ஸ் உப்புமா


தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
காரட் 2
குடமிளகாய் 1
தண்ணீர் 1 1/2 கப்
உப்பு,எண்ணய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு

தாளிக்க:

கடுகு 1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

வெங்காயம்,பச்சைமிளகாய்,காரட்,குடமிளகாய் நான்கையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பச்சைமிளகாய்,
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் காரட்,குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் 1 1/2 கப் தண்ணீருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஓட்ஸை தூவி நன்றாக கிளற வேண்டும்.
ஓட்ஸ் வெந்தவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை
தூவவும்.

13 comments:

GEETHA ACHAL said...

சூப்பர்ப் உப்புமா..எங்கள் வீட்டிலும் இந்த உப்புமாவினை அடிக்கடி செய்வோம்...நன்றி..

பாசகி said...

மேடம், அவல் உப்புமா செய்யும்போது குழைஞ்சு போயிடுது. ஓட்ஸ்-ம் அப்படி ஆயிடுமா?

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கீதா

Kanchana Radhakrishnan said...

நன்றி ஐந்திணை

Kanchana Radhakrishnan said...

ஓட்ஸ் குழையாது.
கெட்டி அவுலில் பண்ணினால் குழையாது.
வருகைக்கு நன்றி பாசகி.

Anonymous said...

woww

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தூயா

Gopiganesh said...

Super...It ll be usefull for NRIs....

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Gopiganesh

Menaga Sathia said...

நல்ல ஹெல்தியான குறிப்பு!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Mrs.Menagasathia said...
நல்ல ஹெல்தியான குறிப்பு!!//

நன்றி Menagasathia

பாத்திமா ஜொஹ்ரா said...

very nice

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி பாத்திமா ஜொஹ்ரா

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...