தேவையானவை:
கறுப்பு உளுந்து 2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
இஞ்சி 1 துண்டுபச்சைமிளகாய் 3
சீரகம் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
கறுப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கறுப்பு உளுந்தை வடிகட்டி தேவையான உப்புடன்
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
கறுப்பு உளுந்து இடுப்புக்கு பலம் கொடுக்கும்.
9 comments:
Very healthy,handy and supergood sundal recipe.Good Good - if done with sprouted Uraddal.Thanks for sharing and dropping in.
sounds new to me...
looks healthy dear :)
அருமையான குறிப்பு. நன்றி.
நவராத்திரி வாழ்த்துக்கள்!
Thanks MykitchenFlavors-BonAppetite.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
நவராத்திரி வாழ்த்துகள்!
such a healthy sundal,looks good!!
வருகைக்கு நன்றி Mwnaga
கருப்பு உளுந்தில் சுண்டல்! வித்தியாசமாய், இதுவரை கேள்விப்படாததாய் இருக்கிறது காஞ்சனா! நல்ல குறிப்பு!
வருகைக்கு நன்றி Mano.
Post a Comment