Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Tuesday, December 11, 2012
இஞ்சி பாத்
தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 3
கொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)
புளி ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
நிலக்கடலை 10
நெய் 1 தேக்கரண்டி
-----
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
------
செய்முறை:
பாசுமதி அரிசியை இரண்டு கப் தண்ணீரில் இருபது நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் அப்படியே ele cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.
====
இஞ்சியை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இதனுடன் பச்சைமிளகாய்,புளி,கொத்தமல்லி மூன்றையும் நல்லெண்ணையில் வதக்கவேண்டும்.
வதக்கியதை உப்புடன் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை சாதத்துடன் கலக்கவேண்டும்.
கடைசியில் நிலக்கடலையை நெய்யில் வறுத்து போடவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
36 எரிசேரி
தேவையானவை: சேனைக்கிழங்கு 1 கப் நறுக்கிய துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...
-
தேவையானவை: சாதம் 1 கப் கடலைமாவு 1/2 கப் வெங்காயம் 1 இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 2 கொத்தமல்லித்தழை சிறிதளவு கறிவேப்பிலை 1 கொத்து உ...
-
தேவையானவை: பயத்தம்பருப்பு 1 கப் மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு 2 வெங்காயம் 2 எலுமிச்சம்பழம் 1 உப்பு,எண்ணெய் தேவையானது ---...
-
தேவையானவை: பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப் தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி ------ கொள்ளு 1/4 கப் கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி பொட்டுக்...
16 comments:
Healthy rice...
Baby Corn Bajji
VIRUNTHU UNNA VAANGA
Thanks Vijayalakshmi Dharmaraj
Ver very long time back I ate ginger bath.
My grandma made. Wow I can't say how it was so yummy and little gingery taste, unbelievable. My olden days memories came with your ginger bath. Thanks I want to try soon.
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இஞ்சிபாத் செய்யும் எளிய முறையை தந்திருக்கிறீர்கள். நன்றி
அருமையான புலாவாக உள்ளதே.செரிமானத்திற்கு ஏற்றது கூட.
இஞ்சிபாத் பிரமாதமாக இருக்கே....
Happy to note that your olden days memories came due to my recipe.
Thanks for the comments.
// வியபதி said...
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இஞ்சிபாத் செய்யும் எளிய முறையை தந்திருக்கிறீர்கள். நன்றி.//
வருகைக்கு நன்றி வியபதி.
// ஸாதிகா said...
அருமையான புலாவாக உள்ளதே.செரிமானத்திற்கு ஏற்றது கூட.//
வருகைக்கு நன்றி ஸாதிகா.
செய்ய எளிதாக இருக்கே செய்து விடுகிறேன் ,உடம்புக்கும் நல்லது.
// கோவை2தில்லி said...
இஞ்சிபாத் பிரமாதமாக இருக்கே.//
வருகைக்கு நன்றி
ஆதி.
// கோமதி அரசு said...
செய்ய எளிதாக இருக்கே செய்து விடுகிறேன் ,உடம்புக்கும் நல்லது./
செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
எனது ஜீரண கோளாறுக்கு தீர்வு போன்று தோன்றுகிறது.
மிக்க நன்றி.
Tamil Illakiyam
ஆம்.ஜீரணகோளாறுகளுக்கு நல்ல உணவு.வருகைக்கு நன்றி Shanmugam.
மிக அருமையான செமிக்கவைக்கும் குறிப்பு
இந்த பதிவை நீங்க பார்த்தீங்களா இல்லையான்னு தெரியல
விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள்
http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html
வருகைக்கு நன்றி Jaleela Kamal
Post a Comment