தேவையானவை:
சப்போட்டா 2
ஆப்பிள் 1
பப்பாளி 1 துண்டு
பால் 1/2 கப்
---------
செய்முறை:
சப்போட்டாவின் தோலையும் உள்ளே இருக்கும் விதையையும் எடுத்துவிடவும்.
ஆப்பிள் தோலை எடுக்காமல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
பப்பாளியின் தோலை எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
மிக்சியில் சப்போட்டா,ஆப்பிள்,பப்பாளி மூன்றையும் பாலுடன் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
இதற்கு சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
சுவையான சப்போட்டா..ஆப்பிள்..ஸ்மூதி ரெடி.
4 comments:
சுவையான டிஷ்... நன்றி...
நன்றி. திண்டுக்கல் தனபாலன்.
சத்தும் சுவையும் கொண்ட குறிப்பு.
நன்றி.
@ ராமலக்ஷ்மி
Thanks ராமலக்ஷ்மி.
Post a Comment