தேவையானவை:
Strawberry 15
பால் 1கப்
சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
தேன் 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
1.Strawberry யை சிறு துண்டுகளாக நறுக்கி துருவிக்கொள்ளவும்.
2.துருவியதை பாலுடன் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்.
10 நிமிடம் கழித்து சர்க்கரை,நெய்,தேன் விட்டு அடுப்பை slim ல் வைத்து
விடாமல் கிளறவேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்
4 comments:
very nice
வருகைக்கு நன்றி சிவா
வாவ் ஸ்ராபெர்ரியில் ஹல்வா வா குழந்தைக்கு ரொம்ப்ப யெம்மியாகிடுமே காஞ்சனா
செய்து பார்த்துடுங்க ஜலீலா
Post a Comment