Sunday, February 6, 2011

கல் தோசை



தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப்

பச்சரிசி 1 கப்

உளுத்தம்பருப்பு 1 கப்

வெந்தயம் 1 டீஸ்பூன்

உப்பு, நல்லெண்ணய் தேவையானது

செய்முறை:
புழுங்கலரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் நான்கையும் ஒன்றாக 8 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

பின்னர் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

தோசை மாவு கெட்டியாகவும் இல்லாமல் மிகவும் நீர்த்தும் இல்லாமல் மிதமான பதத்தில் இருக்கவேண்டும்.

மாவு புளிக்க வேண்டிய அவசியமில்லை.அரைத்த உடனே வார்க்கலாம்.

தோசை வார்க்கும் போது தோசைக்கல் சூடானதும் எண்ணைய் தடவி ஒரு கரண்டி மாவை மெல்லியதாக வார்க்கவேண்டும்.

தோசை முழுவதும் வெந்ததும் திருப்பி போடாமல் அப்படியே எடுத்து விடவும்.

11 comments:

Priya Sreeram said...

enakku pidithadhu ! siper a irukku !

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri Priya Sreeram.

ஸாதிகா said...

இந்த கல்தோசைக்கு சிகப்பு மிளாகாயில் அரைத்த சட்னியை நீர்க்க கரைத்து சைட் டிஷ் ஆக வைத்தால் சுவை அள்ளும்.

Reva said...

Lovely dosa... kandipaa seithu parthuttu solrein..
Reva

Menaga Sathia said...

சூப்பர்!! எனக்கு மிகவும் பிடித்த கல்தோசை....

Kanchana Radhakrishnan said...

//ஸாதிகா said...
இந்த கல்தோசைக்கு சிகப்பு மிளாகாயில் அரைத்த சட்னியை நீர்க்க கரைத்து சைட் டிஷ் ஆக வைத்தால் சுவை அள்ளும்//

நீங்கள் சொல்வதும் நன்றாக இருக்கும்.பச்சை மிளகாய் சட்னியும் side dish ஆக வைத்தால் சூப்பராக இருக்கும்.
வருகைக்கு நன்றி ஸாதிகா.

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...

ஹேமா said...

வணக்கம்.இப்பத்தான் உங்க அடுப்படிப்பக்கம் தெரிஞ்சுது.
தோசை மணம் கமகமன்னு.

நான் நேத்து தோசையும் மீன்குழம்பும்...எப்பிடி !

Kanchana Radhakrishnan said...

// revathi said...
Lovely dosa... kandipaa seithu parthuttu solrein..
Reva

செய்து பாருங்கள் ரேவதி.வருகைக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கு நன்றி Menaga.

Kanchana Radhakrishnan said...

// ஹேமா said...
வணக்கம்.இப்பத்தான் உங்க அடுப்படிப்பக்கம் தெரிஞ்சுது.
தோசை மணம் கமகமன்னு.//

முதல் வருகைக்கு நன்றி ஹேமா.நான் உங்க இரண்டு வலைப்பூவையும் தொடர்ந்து வாசிப்பவள்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...