தேவையானவை:
மைதாமாவு 2 கப்
கடலைமாவு 2 மேசைக்கரண்டி
அரிசிமாவு 2 மேசைக்கரண்டி
உளுந்து மாவு 1 மேசைக்கரண்டி
தயிர் 1 கப்
----------
பச்சைமிளகாய் 2
தேங்காய் 1 துண்டு
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
--------
செய்முறை:
மைதாமாவு,கடலைமாவு,அரிசிமாவு,உளுந்துமாவு நான்கினையும் தேவையான உப்பு சேர்த்து ஒன்றாகக்கலந்து தயிரை ஊற்றி பிசையவேண்டும்.
தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்..
பச்சைமிளகாய்,இஞ்சி,தேங்காய் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் கலக்கவும் பொடியாக அரிந்த .கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் சேர்த்து
ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து மிதமான சூட்டில் மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
தேங்காய் சட்னி இதற்கு பொருத்தமான side dish..
11 comments:
மங்களூர் போண்டான்னு சொல்லுவோம். சின்ன வெங்காயம் பொடியாய் சேர்த்தால் இன்னும் அருமையா இருக்கும்
இம்முறையில் செய்து பார்க்கிறேன்
Wow!,appadiye sappidalam pol irukirathu. arumai.nantri.
உறைப்பு போண்டாவா.வித்தியாசமா இருக்கு !
வருகைக்கு நன்றி Arul.
வருகைக்கு நன்றி ஆமினா.
வருகைக்கு நன்றி Hema.
வருகைக்கு நன்றி Mykitchen Flavors-BonAppetite.
உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html
கர்நாடகா போண்டா செய்முறை விளக்கம் அருமை...
வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...
வித்த்யாசமாக உள்ளது.
bonda hi hi hi
Post a Comment