தேவையானவை:
வாழைத்தண்டு 1 துண்டு
வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
பூண்டு 5 பல்
கார்ன் flour 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
உப்பு.எண்ணெய் தேவையானது
------
Corn flakes cereal 1/4 cup
----
செய்முறை:
வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
-------
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் சீரகத்தை பொரிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பூண்டு மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
வாழைத்தண்டு துண்டுகளை இரண்டு கப் தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்டு நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கார்ன் மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட சூப்க்கான பதத்திற்கு வரும்.
மிளகு தூளை தூவி இறக்கவேண்டும்.
------
சூப் bowl ல் சூப்பை ஊற்றி அதன் மேல் cereal ஐ தூவி சாப்பிடலாம்.
11 comments:
சத்து மிகு சூப்.சுலபமாக செய்து காட்டி விட்டீர்கள்.
Healthy and delicious soup :)
கார்ன் மாவுக்குப் பதிலாக ரசம் மாதிரி செய்ய முடிந்தால் நன்றாக இருக்குமே!
// ஸாதிகா said...
சத்து மிகு சூப்.சுலபமாக செய்து காட்டி விட்டீர்கள்.//
வருகைக்கு நன்றி ஸாதிகா .
வருகைக்கு நன்றி Sakthi Dasan.
//Aruna Manikandan said...
Healthy and delicious soup :)//
Thanks Aruna.
/
ராஜ நடராஜன் said...
கார்ன் மாவுக்குப் பதிலாக ரசம் மாதிரி செய்ய முடிந்தால் நன்றாக இருக்குமே!//
ரசம் மாதிரி செய்தால் நீர்க்க இருக்கும்.சூப் பதம் வராது.வருகைக்கு நன்றி ராஜ நடராஜன் .
இந்த கப் எனக்கே எனக்கு.பார்க்கவே நாவில் நீர் ஊறுது.
Asiya Omar said...
இந்த கப் எனக்கே எனக்கு.பார்க்கவே நாவில் நீர் ஊறுது.//
:-)))
மிகவும் அருமை அக்கா உங்களுடைய வாழைத்தண்டு சூப்
வருகைக்கு நன்றி Viji Parthiban
Post a Comment