தேவையானவை"
ராகி flakes 1 கப் ராகி flakes
பால் 1 கப்
பாதாம் 5
வால்நட் 10
அத்திப்பழம் (fig) 1
வாழைப்பழம் 1
ஆப்பிள் 10 துண்டுகள்
கொய்யாப்பழம் 1
பொடித்த வெல்லம் 2 மேசைக்கரண்டி
-------
செய்முறை:
ராகி flakes ல் சிறிது தண்ணீர் தெளித்து microwave bowl ல் வைத்து இரண்டு நிமிடத்தில் எடுக்கவும்.நன்றாக வெந்திருக்கும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வெந்த ராகி flakes,பால்,பொடித்த வெல்லம்,பாதாம்,வால்நட்,நறுக்கிய எல்லா பழங்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இது ஒரு சிறந்த காலை உணவாகும்.
11 comments:
சுவையுள்ள ஃப்ருட்ஸ் சாலட்...!
அன்புடன் DD
http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html
ராகி ஃப்ளேக்ஸ், ஃப்ருட்ஸ் சாலட் செய்து சாப்பிட்டுப் பார்க்கிறேன். செய்முறை குறிப்புக்கு நன்றி
அருமையான ராகிஃப்ளேக்ஸ்.
சத்தான ஃப்ருட்ஸ் சாலட்
நன்றி.
@ திண்டுக்கல் தனபாலன்.
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
@ Viya Pathy
Thanks Viya Pathy.
சத்தான அதே சமயம் சுவையான சாலட்.
அன்பு நன்றிகள் மிரா பகிர்வுக்கு.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
Manjubashini Sampathkumar.
@ கோமதி அரசு.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
nalla sathana recipe.
Thanks Saratha.
Nalla sathana panam.navarathiri valthukkal.
Post a Comment