தேவையானவை:
கோதுமை மாவு 1 கப்
பொடித்த வெல்லம் 1/2 கப்
கச கசா 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 1/4 கப்
செய்முறை:
ஒரு அகண்ட தட்டை எடுத்துக்கொண்டு அதில் கச கசாவை சமமாக தூவவேண்டும்.
வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை உருக்கி அதில் கோதுமைமாவை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொடித்த வெல்லத்தையும்,ஏலக்காய் தூளையும்,மீதியுள்ள நெய்யையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.
பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.
4 comments:
நாளை இது போல் செய்து பார்க்க வேண்டும்... நன்றி...
தமிழ்மணம் வோட்டு +1
அருமையான கோதுமை பர்பி.
நன்றி.
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்
நம்பள்கி.
கோமதி அரசு
Post a Comment