ஓட்ஸ் பாயசம்
தேவையானவை:
ஓட்ஸ் 1 கப்
பால் 2 கப்
பொடித்த வெல்லம் 1/2 கப்
நெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு 10
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
திராட்சை 10
-------------------------
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து ஓட்ஸை பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த ஓட்ஸை microwave bowl ல் அரை கப் தண்ணீர் சேர்த்து "H" ல் இரண்டு நிமிடம் வைத்தால் ஓட்ஸ் நன்றாக குழைந்துவிடும்.
இரண்டு கப் பாலை குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தில் வைத்து வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் கழித்து அணைக்கவும்.
வெல்லத்தை அரை கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து நன்றாக கரைந்தவுடன் சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்த பால் ஆறினவுடன் அதனுடன் வேகவைத்த ஓட்ஸ்,வடிகட்டிய வெல்லம்,ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
முந்திரி,திராட்சை இரண்டையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
சுவையான ஓட்ஸ் பாயசம் ரெடி.

9 comments:
புதிதாக இருக்கிறது...
நன்றி...
இதுவரை கஞ்சி மட்டுமே ! இனிதான் இதனை குடிக்க வேண்டும்!
வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தல்.த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான குறிப்பு.
@ புலவர் இராமாநுசம்
வருகைக்கு நன்றி புலவர் இராமாநுசம்
Sir.
@ ரூபன்
Thanks ரூபன்
@ ராமலக்ஷ்மி
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
@ Yarlpavanan Kasirajalingam .
வருகைக்கு நன்றி
Yarlpavanan Kasirajalingam .
தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் ! ஓட்ஸ் பாயசம் மிக அருமை. நானும் ஓட்ஸ் பாயசம் பதிவு கொடுத்திருக்கிறேன்.
Post a Comment