தேவையானவை:
வேகவைத்த நெல்லிக்காய் 4
கொத்தமல்லித்தழை 1 கப்
பச்சைமிளகாய் 2
பொடித்த வெல்லம் 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
வேகவைத்த நெல்லிக்காய்,கொத்தமல்லித்தழை,பச்சைமிளகாய்.பொடித்த வெல்லம் தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்த சட்னியில் எலுமிச்சை சாறு சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.
தித்திப்பும் புளிப்பும் இணைந்த ருசியான சட்னி.
5 comments:
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
புதிதாக இருக்கிறது... செய்து பார்க்கிறோம்...
@ Yarlpavanan Kasirajalingam s
Thanks Yarlpavanan Kasirajalingam s
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
வித்தியாசமான சட்னி. அருமை.
எனது பதிவு வெள்ளை அவல் புட்டு. கருத்திட வரலாமே !!
Post a Comment