தேவையானவை:
மைதாமாவு 2 கப்
dry yeast 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்
வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது வென்னீர் எடுத்துக்கொண்டு அதில் dry yeast யும் சர்க்கரையையும் சேர்த்து கலக்கவேண்டும்.
பத்து நிமிடம் தனியே வைக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் மைதாமாவு,உப்பு.yeast கலவை மூன்றையும் சேர்த்து கை விரல்களால் கிளறி வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து
மாவை தளர பிசைய வேண்டும்.ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் சேர்த்து பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
பிசைந்த மாவை உருண்டைகளாக்கி சற்று கனமாக இடவேண்டும்.பின்னர் ஒவ்வொன்றாக தவாவில் போட்டு மூடவேண்டும்.
இரண்டு நிமிடம் கழித்து மேலே உப்பி வரும்.வெளியே எடுத்து இருபுறமும் வெண்ணைய் தடவவேண்டும்.
இதற்கு side dish Peas Masala,ஆலூ மட்டர்.
7 comments:
ம்...நம்ம கொத்து ரொட்டி !
சூப்பர்.எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு,ஈசி.
ஹோட்டல் செல்லும் போது விரும்பி உண்பது குல்சாதான். வீட்டிலேயே செய்ய எளிமையான குறிப்பு. நன்றி.
// ஹேமா said...
ம்...நம்ம கொத்து ரொட்டி !//
வருகைக்கு நன்றி ஹேமா.
// asiya omar said...
சூப்பர்.எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு,ஈசி.//
வருகைக்கு நன்றி asiya omar.
// ராமலக்ஷ்மி said...
ஹோட்டல் செல்லும் போது விரும்பி உண்பது குல்சாதான். வீட்டிலேயே செய்ய எளிமையான குறிப்பு. நன்றி.//
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
செய்து பார்க்க சொல்கிறேன் சகோதரி! நான் சாப்பிட முடியாது. sorry கூடாது. (Diabetic)
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
Post a Comment