Wednesday, May 16, 2012

டயட் கஞ்சி




தேவையானவை:

கேழ்வரகு மாவு 1 கப்
சோயாபீன்ஸ் மாவு 1/2 கப்
உடைத்தகடலை மாவு 1/2 கப்
பார்லி மாவு 1/4 கப்
------
பால்  1 கப்
-----
செய்முறை:

ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து
ஒரு டப்பாவில் போட்டுவைத்துக்கொள்ளலாம். இது பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

கஞ்சி தயாரிக்கும் போது ஒருகப் தண்ணீரில் இரண்டு மேசைக்கரண்டி மாவை சேர்த்து நன்கு கட்டிதட்டாமல் கரைத்து அடுப்பில் வைத்து
நன்கு கிளறி கஞ்சி பதம் வந்ததும் இறக்கவேண்டும்.

பின்னர் காய்ச்சிய பாலை அதில் கலந்து குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.

9 comments:

Jaleela Kamal said...

ஈசியான மிக அருமையான கஞ்சி

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Jaleela.

Mrs.Mano Saminathan said...

சத்துள்ள சுவையான கஞ்சி!

Kanchana Radhakrishnan said...

வாங்க மனோ.ரொம்ப நாளாச்சு.வருகைக்கு நன்றி.

ஸாதிகா said...

சுலபமான சத்துமிகு கஞ்சி

ஹேமா said...

இது குடிச்சா மெலியலாம்ன்னு சொல்றீங்க.சரி !

Kanchana Radhakrishnan said...

.//ஸாதிகா said...
சுலபமான சத்துமிகு கஞ்சி//

வருகைக்கு நன்றி. ஸாதிகா..

Kanchana Radhakrishnan said...

//ஹேமா said...
இது குடிச்சா மெலியலாம்ன்னு சொல்றீங்க.சரி !//

:-))))

VijiParthiban said...

டயட் கஞ்சி வெரி சூப்பர் அக்கா

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...