Monday, May 31, 2010

எண்ணைய் கத்திரிக்காய் கறி


தேவையானவை:

கத்திரிக்காய் 20 (சின்ன கத்திரிக்காய்)
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு 2 டேபிள்ஸ்பூன்
காரப்பொடி 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது

செய்முறை:

கடையில் சிறு சிறு கத்திரிக்காய்களாக பார்த்து வாங்கவும்.
ஒவ்வொரு கத்திரிக்காயையும் முழுதாக வெட்டாமல் குறுக்குவாட்டில் முக்கால் பாகம் வெட்டிக்கொள்ளவும்.
--
ஒரு பாத்திரத்தில் மஞ்சள்பொடி,உப்பு,பெருங்காயத்தூள்,காரப்பொடி,அரிசிமாவு ஆகியவற்றை கொஞ்சம் எண்ணைய் விட்டு
பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த கலவையை ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கவும்.பின்னர் வாணலியில்
சிறிது எண்ணைய் ஊற்றி கத்திரிக்காய் உடையாமல் வதக்கி எடுக்கவும்












8 comments:

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்...

Aruna Manikandan said...

sounds interesting and new to me..
Thx. for sharing :-)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Menaga.

Kanchana Radhakrishnan said...

Thanks Aruna.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி உலவு.காம்.

Geetha Achal said...

சூப்பர்ப் கத்திரிக்காய் கறி...

Kanchana Radhakrishnan said...

நன்றி Geetha

Energy Smoothie

தேவையானவை: சிறிய வாழைப்பழம் 1 சிறிய ஆப்பிள்  1 பசலைக்கீரை  10 இலைகள் Blueberry                 10 Strawberry                2 அன்னாசி...